FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, March 27, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச டிடிபி பயிற்சி

27.03.2016, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கை,கால் ஊனமுற்ற, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் 5 மாத இலவச டிடிபி பயிற்சி வழங்கப்படவுள்ளது.

எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 50 வயதுக்குள்பட்ட இரு பாலரும் பங்கேற்கலாம். ஊனமுற்றோர் அடையாள அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் அணுக வேண்டிய முகவரி:

இயக்குநர், தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம், 5-1358, டிஏஎம்எஸ் காலனி, இலக்கியம்பட்டி, தருமபுரி- 5. தொடர்புக்கு: 04342 231434, 96983 35405

No comments:

Post a Comment