21.03.2016, திருப்பூர் :சர்வதேச சதுரங்க போட்டிக்கு, திருப்பூர் மாணவியர் தகுதி பெற்றனர்.
காதுகேளாதோருக்கான, தேசிய அளவிலான செஸ் போட்டி, மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது; தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட, 19 மாநிலங்களை சேர்ந்த, 180 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். சிறப்பாக விளையாடிய தமிழக அணி, 42 புள்ளிகள் பெற்று, முதலிடம் பெற்றது.இதன் மூலம், தமிழக அணி ஆண்கள் பிரிவில், மதுரை அழகுராஜா; ஜூனியர் பெண்கள் பிரிவில், திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி அம்சவேணி மற்றும் சீனியர்
பிரிவில், நந்தினி ஆகியோர், சர்வதேச செஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களை, திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

No comments:
Post a Comment