டிசிடபிள்யூ நிறுவனத்தின் நிறுவனர் நினைவாக திருநெல்வேலி மாவட்டம், சிவசைலம் காந்தி கிராமம் காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளிக்கு ஐம்பது பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் சிவசைலம் அவ்வை ஆசிரமத்துக்கு ஒலிப்பெருக்கி போன்றவற்றை நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநர் முதித் ஜெயின், தலைவர் மால்தி முதித் ஜெயின் ஆகியோர் வழங்கினர். மேலும், அங்குள்ள மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிறுவனத்தின் செயல் உதவி தலைவர் (நிர்வாகம்) மேகநாதன், செயல் உதவி தலைவர் (காஸ்டிக் சோடா பிரிவு) சுபாஷ் டாண்டன், மூத்த பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன், பொது மேலாளர்கள் வரதராஜன், தியாகமூர்த்தி, துணைப் பொதுமேலாளர்கள் யோகீஸ்வரன், கதிர்வேல், மக்கள் தொடர்பு துறை துணை மேலாளர் சித்திரைவேல்,சிவசைலம் சாந்தி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், டிசிடபிள்யூ நிறுவனத்தின் ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Thursday, March 24, 2016
காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment