FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, March 7, 2016

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் DEAF அபிநயா

சென்னை,மார்ச் 03 (டி.என்.எஸ்) சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. வாய் பேச முடியாத, காது கேளாத குறை இவரிடம் இருப்பதே தெரியாத அளவுக்கு, தனது நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார்.

’நாடோடிகள்’ படத்தை தொடர்ந்து ‘ஈசன்’, சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அபிநயா ,தற்போது ஹாங்கிலப் படம் ஒன்றில் நடிக்கப்போகிறார்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரூபம் சர்மா இயக்க உள்ள ‘தி லிட்டில் பிங்கர்’ (The Little Finger) என்ற படத்தின் மூலம் தான் அபிநயா ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார். இந்த படத்தில் 56 மாற்றுத்திறனாளிகள் நடிக்கப் போகிறார்களாம். அதில் அபிநயாவும் ஒருவர்.

இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படம், மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஊனத்தை பெரிதாக கருதாமல் சாதனை செய்வதை விளக்கும் வகையில் உருவாகிறதாம்.

No comments:

Post a Comment