FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, March 13, 2016

உதவித் தொகையை உயர்த்தக் கோரி பாலத்தில் நாற்காலியில் தொங்கிய படி நூதன போராட்டம்


10.03.2016, பொலிவியா: உதவித் தொகையை உயர்த்தி தரக்கோரி பொலிவியா நாட்டில் பாலம் ஒன்றில் இருந்து நாற்காலியில் தொங்கியபடி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் வழங்கப்படும் உதவி தொகையை உயர்த்தி தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர் உண்ணாவிரதம், மற்றும் தாங்களை தங்களாகவே சிறையில் அடைத்துக் கொள்ளுதல் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக அந்நாட்டில் உள்ள ஒரு முக்கிய பாலத்தில் நாற்காலிகளில் தொங்கிய படி போராட்டம் நடத்தினர். தொடர் போராட்டங்களை நடத்தியும் பொலிவியா அரசு இதுவரை தங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்று மாற்றுதிறனாளிகள் வேதனை தெரிவித்தன. இதே கோரிக்கையை முன்வைத்து முதியவர்களும் பொலிவியாவில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment