2.12.2015, நெல்லை, : தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் 175 இளநிலை வரை தொழில் அலுவலர் பணி காலியிடங்களுக்கு திருத்திய உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹரிஹரன் பாபு கூறியிருப்பதாவது: நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அறிவித்துள்ள 175 இளநிலை வரைதொழில் அலுவலர் பணி காலியிடங்கள் தொடர்பாக தகுதி வாய்ந்த பதிவுதாரர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் பரிந்துரை செய்ய தற்போது திருத்திய உத்தேச பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடத்திற்கு சிவில் இன்ஜினியரிங் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்று பதிவு செய்திருக்க வேண்டும். 1.7.2015 அன்று முற்பட்ட வகுப்பினருக்கு 18 முதல் 30 வயது வரையும், பிற்பட்ட முஸ்லிம், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 18 முதல் 32 வயது வரையும், இந்து அருந்ததியர், இந்து ஆதிதிராவிடர், இந்து பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயது வரையும் இருக்க வேண்டும். இதற்கான பதிவு மூப்பு விவரம் வருமாறு: இந்து பழங்குடியினர் முன்னுரிமையுள்ளவர் 25.11.2015 வரை முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள அனைவரும். முன்னுரிமையற்றவர் பொது 1.2.2006 வரை (மாற்றுத்திறனாளிகள் 25.11.2015 வரை).
இந்து அருந்ததியர் முன்னுரிமையுள்ளவர் பெண்கள் 25.11.2015 வரை பதிவு செய்துள்ள அனைவரும். பொது ஆதரவற்ற விதவை மற்றும் கலப்பு திருமணம் புரிந்தவர் 25.11.2015 வரை. முன்னாள் ராணுவத்தினர், அவரை சார்ந்தோர் மற்றும் இந்நாள் படைவீரரை சார்ந்தவர் 21.4.2011 வரை. முன்னுரிமையற்றவர் பெண்கள் 12.9.2005 வரை (மாற்றுத்திறனாளிகள் 25.11.2015 வரை), பொது 24.8.2001 வரை (மாற்றுத்திறனாளிகள் 19.1.99 வரை). இந்து ஆதிதிராவிடர் முன்னுரிமையுள்ளவர் 25.11.2015 வரை ஆதரவற்ற விதவை. 11.12.2008 வரை கலப்புத்திருமணம் புரிந்தவர். முன்னுரிமையற்றவர் பெண்கள் 9.7.2001 வரை (மாற்றுத்திறனாளிகள் 25.11.2015 வரை), பொது 24.8.2000 வரை (மாற்றுத்திறனாளிகள் 7.8.2003 வரை). மிகவும் பிற்பட்டவர் முன்னுரிமையுள்ளவர் ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத்திருமணம் புரிந்தவர் 25.11.2015 வரை. 8.2.2013 வரை முன்னாள் ராணுவத்தினர், அவரை சார்ந்தோர் மற்றும் இந்நாள் படைவீரரை சார்ந்தோர் வரை. முன்னுரிமையற்றவர் பெண்கள் 6.7.2005 வரை (மாற்றுத்திறனாளிகள் 9.7.2013 வரை), பொது 8.7.2004 வரை (மாற்றுத்திறனாளிகள் 28.5.2002 வரை). பிற்படுத்தப்பட்டவர் முஸ்லிம் பெண்கள் முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள அனைவரும். பொது ஆதரவற்ற விதவை, கலப்புத்திருமணம் புரிந்தவர், முன்னாள் ராணுவத்தினர், அவரை சார்ந்தோர் மற்றும் இந்நாள் படைவீரரை சார்ந்தவர் 25.11.2015 வரை. மாற்றுத்திறனாளிகள் 26.8.2008 வரை. முன்னுரிமையற்றவர் பெண்கள் 10.10.2005 வரை (மாற்றுத்திறனாளிகள் 25.11.2015 வரை), பொது 11.8.2004 வரை (மாற்றுத்திறனாளிகள் 24.9.2009 வரை). பிற்படுத்தப்பட்டவர் முன்னுரிமையுள்ளவர் 25.11.2015 வரை ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத் திருமணம் புரிந்தவர். 9.7.2010 வரை முன்னாள் ராணுவத்தினர் அவரைச் சார்ந்தோர் மற்றும் இந்நாள் படைவீரரைச் சார்ந்தவர். முன்னுரிமையற்றவர் பெண்கள் 10.3.2004 வரை (மாற்றுத்திறனாளிகள் 10.1.2007 வரை), பொது 12.2.2004 வரை (மாற்றுத்திறனாளிகள் 13.6.2001 வரை). பொது வகுப்பினர் முன்னுரிமையுள்ளவர் பெண்கள் 25.11.2015 வரை ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத் திருமணம் புரிந்தவர். 8.8.2013 வரை முன்னாள் ராணுவத்தினர், அவரை சார்ந்தவர் மற்றும் இந்நாள் படைவீரரைச் சார்ந்தவர். பொது 25.11.2015 வரை பதிவு செய்துள்ள ஆதரவற்ற விதவை. 11.9.2015 வரை பதிவு செய்துள்ள கலப்புத்திருமணம் புரிந்தவர். முன்னுரிமையற்றவர் பெண்கள் 25.6.2004 வரை. (மாற்றுத்திறனாளிகள் 17.11.2015 வரை). பொது 6.6.2002 வரை (மாற்றுத்திறனாளிகள் 23.1.2004 வரை). மாற்றுத்திறனாளிகளில் உடல் உறுப்பு குன்றியவர் 23.6.97 வரை. இந்த கல்வித்தகுதி, வயது, பதிவுமூப்பிற்கு உட்பட்ட பதிவுதாரர்கள் தங்களது பெயர் உத்தேச பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை தங்களது கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்று மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு டிச.3ம் தேதிக்குள் நேரில் வந்து உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment