புதுக்கோட்டை, 04 December 2015,
உலக கணினி கல்வி தினம், மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, அரசு காது கேளாதோர் பள்ளியில் இலவச கணினி பயிற்சி, ஓவியப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுகை மகாராணி ரோட்டரி சங்கம், சுபலெக்ஸ் கலை வளர்ச்சி மையம், யுஎஸ். நெட்ஒர்க் இணைந்து நடத்திய முகாமுக்கு சங்கத் தலைவர் என். லட்சுமி தலைமை வகித்தார். முகாமை கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ். கருணாகரன் தொடங்கிவைத்தார்.
,பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் க. மோகன்ராஜ், கணினி பயிற்றுநர் ஏ. உதயக்குமார், ஓவியப் பயிற்றுநர் ஆ. ராஜப்பா, ஆ. அய்யப்பா, நிர்வாகிகள் ராணி கனகராஜன், குப்பாள் நாகப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். வாரம் ஒருநாள் ஓவியப் பயிற்சி, வாரம் 2 நாள் கணினிப் பயிற்சி அளிக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். செயலர் தி. கலைச்செல்வி நன்றி கூறினார்.

No comments:
Post a Comment