03.01.2014 திருவண்ணாமலை,
அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
திருவண்ணாமலை அடுத்த நார்த்தாம்பூண்டியில் 40-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாற்றுத்தினாளிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீர் என்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர்.
அரசு சலுகைகள்
அப்போது நார்த்தாம் பூண்டி கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், அரசு வழங்கும் சலுகைகளை வழங்க வேண் டும்.
மேலும் அரசு வழங்கும் விலையில்லா ஆடு, மாடுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Thanks to

No comments:
Post a Comment