08.01.2014 காஞ்சிபுரம்:
பண்டிகைக் காலங்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்திக்கு முழுக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
வாய்பேச இயலாதோருக்கும், காது கேளாதோருக்கும் குறுஞ்செய்தி அனுப்ப முழு கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்து, காஞ்சிபுரம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில், நேற்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கோபி தலைமை தாங்கினார். பண்டிகைக் காலங்களில் முழு கட்டணம் வசூலிப்பதில் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Thanks to

No comments:
Post a Comment