FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, January 26, 2016

டிஆர்டிஓ ஆராய்ச்சி மையத்தில் 1142 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் (டிஆர்டிஓ) நாடு முழுவதும் 60 மையங்களுடன் ராணுவம் மற்றும் நாட்டிற்குத் தேவையான பல்வேறு முன்னோடி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பணிகளை பெறுவதற்கு டி.ஆர்.டி.ஓ. நுழைவுத் தேர்வு எனப்படும் 'செப்டம் தேர்வு' மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆண்டு 1142 பணியிடங்களுக்கான செப்டம் தேர்வுக்கான (CEPTAM-08) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்

காலியிடங்கள்: 564

தகுதி: பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் அல்லது பி.எஸ்சி. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ,

பணி: டெக்னீசியன்

காலியிடங்கள்: 345

வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டெக்னிக்கல் பிரிவில் ஐடிஐ முத்திருக்க வேண்டும்.

பணி: நிர்வாரகம் மற்றும் இதர பணிகள் - 233

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.50.. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற ஆதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முதகவரி அனுப்ப வேண்டும்.

DRDO Entry Test 2015, Post Box No.: 8626, Delhi110 054

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in அல்லது http://www.drdo.gov.in/drdo/ceptam/advt-ceptam-08-advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

CLICK HERE

No comments:

Post a Comment