17.11.2015, விழுப்புரம்:
விழுப்புரத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச காதொலி கருவிகள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், காதொலி கருவிகள்
வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி, 5 பயனாளிகளுக்கு, காதொலி கருவி மற்றும் சோலார் சார்ஜர் பேட்டரி ஆகியவற்றை வழங்கினார்.
பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரத்து ஐநூறு ரூபாய் வீதம் மொத்தம், 7 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், முட நீக்கியல் வல்லுனர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment