FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, November 3, 2015

கனநீர் தொழிற்சாலையில் ஸ்டெனோகிராபர், கிளார்க் பணி

இந்திய அணுசக்தி துறையின்கீழ் செயல்பட்டும் வரும் கனநீர் ஆலையில் (Heavy Water Board) நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: HWB/2/2015

பணி: Nurse/A(Group B, Non-Gazetted)

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பெண்கள்: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Nursing & Mid-Wifery பாடத்தில் 3 வருட டிப்ளமோ முடித்து A-Grade நர்ஸ் ஆக பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்சி நடித்திருக்க வேண்டும்.

ஆண்கள்: A-Grade நர்ஸ் தகுதியுடன் ராணுவ மருத்துவமனைகளில் 3 வருட நர்ஸ் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant/B(Library) Group B (Non-Gazetted)

காலியிடங்கள்: 02

பணி: Pharmacist/C (Group B, Non-Gazeted)

காலியிடங்கள்: 01

பணி: Stenographer Grade-II (Group B, Non-Gazetted)

காலியிடங்கள்: 03

பணி: Stenographer Grade-III (Group C, Non-Gazetted)

காலியிடங்கள்: 21

பணி: Upper Division Clerk

காலியிடங்கள்: 13

பணி: Driver (Ordinary Grade)

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.20. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.hwb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2015

மேலும் பணிவாரியான தகுதிகள், சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hwb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment