04.11.2015, கடலுார்:
அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
கடலுார், மஞ்சக் குப்பத்தில் அரசு மாற் றுத்திறனாளிகள் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 41 படித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி பரிசு நேற்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மாதவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி ஆகியோர் முன்னிலையில், வள்ளிவிலாஸ் பங்குதாரர் சீனிவாசன் 41 மாணவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசு வழங்கினார்.மாண வர்கள் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தனர். ஆசிரியர் ஏஞ்சலின் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரிமா ஞானஸ்கந்தன் செய்திருந்தார்.

No comments:
Post a Comment