FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, November 23, 2015

மாற்று திறனாளிகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூரு, 23 November 2015
பல்வேறு துறைகளில் சாதனை செய்த மாற்று திரனாளிகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கெவின்கேர், எபிலிட்டி அறக்கட்டளை இணைந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய அளவில் கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம, தொழில்துறை, கல்வி, விளையாட்டு, மனிதவளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை செய்துள்ளவர்களுக்கு கெவின்கேர், எபிலிட்டி அறக்கட்டளை விருது வழங்க முடிவு செய்யதுள்ளது.

எனவே பல்வேறு துறைகளில் சாதனை செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது முழு விவரங்கள் அடங்கியுள்ள விண்ணப்பங்களை www.cavinkare.com, www.abilityfoundation.org என்ற இணைய தள முகவரிகளின் அனுப்பலாம். விண்ணப்பங்கள் நவ. 27-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment