இந்தூர், 26 October 2015
இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் கீதா, பாகிஸ்தானில் இருந்து இன்று தாயகம் திரும்பியதை, மத்தியப் பிரதேச மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிப் பெண் கீதா சுமார் 15 ஆண்டுகளாக பெற்றோரிடம் இருந்து பிரிந்து பாகிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், இரு நாட்டு அரசுகளும் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அவர் இன்று தாயகம் திரும்பினார். அவரது வருகையை முன்னிட்டு இந்தூரில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் ஒன்று கூடி, பாட்டுப் பாடியும், நடனமாடியும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

No comments:
Post a Comment