20.10.2015, கரூர்:
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அடைக்கன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த மனுதாரர்களின் பட்டியல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், பி.டி அசிஸ்டென்ட் (பார் டெப்) பி.ஏ, பி.எஸ்சி, பி.லிட், டிகிரி உடன் சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங்பார் த டெப் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 21முதல் 57வரை இருக்க வேண்டும்.
பி.டி. அசிஸ்டென்ட் பார் பிளைன்ட் பணிக்கு, பி.ஏ., பி.எஸ்சி, பி.லிட் டிகிரி உடன் சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங் பார்த பிளைன்ட் அன்ட் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வயது வரம்பு, 21முதல், 57வரையாகும்.
செகன்டரிகிரேட் டீச்சர் (பார் டெப்) பணிக்கு, டி.டி எட் உடன், ஜூனியர் டிப்ளமோ டீச்சிங் டெப் அன்ட் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செகன்டி கிரேட் டீச்சர்பார் பிளைன்ட் பணிக்கு, டி.டி எட் உடன் ஜூனியர் டிப்ளமோ இன்டீச்சிங் த பிளைன்ட் மற்றும் டி.இ.டி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு, 18 முதல், 57 வரையாகும்.
துணை வார்டன் (பிளைன்ட் ஸ்கூல்) பணிக்கு, டி.டி.எட், உடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் த பிளைன்ட், துணை வார்டன் பார் டெப் ஸ்கூல் பணிக்கு, டி.டி.எட், உடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் த டெப் தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும். இதற்கு, வயது வரம்பு 18 முதல் 57வரையாகும்.
இப்பணிகளுக்க கல்வி தகுதியுள்ள கரூர் மாவட்ட பதிவுதாரர்கள் அனைவரும் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் இதுவரை புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஜாதிசான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் வரும், வரும், 28ம்தேதிக்குள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுகி தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதிசெய்து வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment