FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, October 18, 2015

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு

சேலம்,15 October 2015
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சேலம் மாவட்ட உதவும் கரங்கள் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியானது காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த இலவச தையல் பயிற்சி வகுப்பில் கட்டிங், டெய்லரிங் போன்றவைகள் கற்றுத் தரப்படுகின்றன.
இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் நேரில் வந்து தங்களது பெயரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment